Saturday, June 5, 2010

Dear All
Use Chartnexus software for your trading, the chart software is free. It can be downloaded from the following address. Its absolutely free.
http://www.chartnexus.com/

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates
Dear all
I am back to blog From Monday onwards I'll try to post as usual

Tuesday, March 2, 2010

நிஃப்டி 3/3/2010 நிலைகள்

நிஃப்டி இன்று ஒரு நல்ல நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும் இது உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. 5145 வரை ஒரு சாத்தியகூறுகள் உள்ளதால் நாளை மேலும் ஒரு உயர்வை எதிர்பார்க்கலாம். நாளைய நிஃப்டி நிலைகள் 5052,5088,5146

கீழ் நிலையில் 4958, 4899,4864

Thursday, February 25, 2010

இன்று நிஃப்டி நிலையான ஒரு பாதையில் செல்லாது. நாளை பட்ஜெடை முன்னிட்டு க் கீழும் மேழுமாக பயனிக்கும். கீழ் நிலையில் 4789 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. பட்ஜெட்டில் கடுமையான நிலைகள் எடுக்கப்பட்டால் நிஃப்டி 4500 கீழிறங்க வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.

அன்புடன்.

Wednesday, February 24, 2010

இன்று நிஃப்டி லெவல் அப்டேட் செய்யவில்லை.
நாளை முதல் வழக்கம் போல் அப்டேட் செய்யப்படும்.

Saturday, February 20, 2010

22 ல் நிஃப்டி நிலைகள்.

மேல் நிலையில் 4886, 4927, 4968

கீழ் நிலையில் 4804, 4764, 4722.

இருப்பினும் நிஃப்டி வாராந்திர பிவோட் நிலையான 4853 ஐ கடக்க வேண்டும்.


முதலாவது டார்கெட் 4886 தாண்டியது நிஃப்டி.
அன்புடன்