Tuesday, March 2, 2010

நிஃப்டி 3/3/2010 நிலைகள்

நிஃப்டி இன்று ஒரு நல்ல நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும் இது உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. 5145 வரை ஒரு சாத்தியகூறுகள் உள்ளதால் நாளை மேலும் ஒரு உயர்வை எதிர்பார்க்கலாம். நாளைய நிஃப்டி நிலைகள் 5052,5088,5146

கீழ் நிலையில் 4958, 4899,4864

No comments:

Post a Comment